News April 6, 2024

தஞ்சாவூர்: பதற்றமான சாவடிகள் எண்ணிக்கை வெளியீடு

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 92 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி என எதுவும் இல்லை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 22, 2026

தஞ்சை: ATM-ல் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

image

தஞ்சை மக்களே ATM-ல் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.

News January 22, 2026

தஞ்சை: 6 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 வட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனர். பல்வேறு நிர்வாக காரணங்களைக் கருத்தில் கொண்டு தஞ்சை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த வட்டாட்சியர்களை தஞ்சை மாவட்டத்திலேயே வெவ்வேறு துறைகளுக்கும், வெவ்வேறு இடங்களுக்கும் இடமாற்றம் செய்து தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!