News January 28, 2026

தஞ்சாவூர்: நிலம், வீடு பிரச்னை நீங்க வேண்டுமா?

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான ஆதிவராகப் பெருமாளுக்கு, அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபட்டால் நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. நிலப் பிரச்னையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 11, 2026

தஞ்சை: இனி வீட்டிலிருந்தபடியே ஆதார் அட்டை!

image

தஞ்சை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 11, 2026

தஞ்சை: டிகிரி போதும் – வங்கி வேலை ரெடி

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 11, 2026

தஞ்சை: உலோக சிலைகள் கடத்தல்-இருவர் கைது

image

தஞ்சாவூர், வளைப்பேட்டை பகுதியில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி தொன்மையான விஷ்ணு (ம) தேவி சிலைகள் இருந்துள்ளது. விசாரணையில் சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிலைகளை பறிமுதல் செய்த சிலை கடத்திய மணிகண்டன், ராமச்சந்திரன் என்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!