News April 19, 2024

தஞ்சாவூர் : நாளை மின் தடை அறிவிப்பு

image

தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு கருதி தஞ்சை மேல ராஜவீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜவீதி, மானோஜியப்பா வீதி, எல்லையம்மன் கோவில் தெரு, வடக்கு அலங்கம், அய்யங்கடைதெரு , நாலுகால் மண்டபம், மாட்டு சந்தை ரோடு, சிரஸ் சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (20-ந்தேதி) காலை 6 மணி முதல் தேர் நிலைக்கு வரும் வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News February 3, 2026

தஞ்சை: மாணவியின் புகைப்படத்தை பரப்பியவர் கைது

image

கும்பகோணம் தாராசுரம் பகுதியை சேர்ந்த மெக்கானிக் சஞ்சய், 10-ம் வகுப்பு மாணவியுடன் பழகியதாக புகார் எழுந்தது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில், சஞ்சய் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும், படிக்க விடாமல் தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சஞ்சயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!