News December 22, 2025

தஞ்சாவூர்: திருமணத்தடை நீக்கும் ஆகாசபுரீஸ்வரர்!

image

தஞ்சாவூர் மாவட்டம் கடுவெளியில் ஆகாசபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோலிலுக்கு திருமணமாகாதவர்கள் சென்று தங்களது நட்சத்திர நாளில் மூலவர் சன்னதியில் சாம்பிராணி புகைவிட்டுப் பிரார்த்தித்தால், நீண்ட நாள் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களில் ஐதீகம். உடனே வரன் தேடும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!.

Similar News

News December 24, 2025

தஞ்சை: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 24, 2025

தஞ்சை: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

image

தஞ்சை மாவட்டத்தில் SIR-க்கு பிறகு, 2,06,503 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், தஞ்சை மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். SHARE!

error: Content is protected !!