News February 9, 2025

தஞ்சாவூர்: டாஸ்மாக் கடைகள் மூடல்

image

தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு வருகிற 11-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) டாஸ் மாக் கடைகள் மூடப்படும். தஞ்சை மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் என அனைத்திலும் அன்று மதுபான விற்பனை கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News

News March 3, 2026

தஞ்சை: பாலியல் வழக்கில் தலைமறைவானவர் கைது!

image

பாப்பாநாட்டில் கடந்த 2024-ம் ஆண்டு இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் குற்றம் சுமத்தப்பட்ட கவிதாசன் என்பவர் ஜாமீன் பெற்று தலைமறைவானார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த கவிதாசனை தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 3, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்.02) இரவு 10 முதல் இன்று (மார்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 2, 2026

தஞ்சை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

தஞ்சை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா<> இங்கு க்ளிக் <<>>செய்து புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

error: Content is protected !!