News January 14, 2026

தஞ்சாவூர்: செல்வத்தை அள்ளித் தரும் கோயில்!

image

பேராவூரணி அடுத்த விளங்குளம் பகுதியில் அட்சயபுரீஸ்வரர் எனும் சிவன் கோயில் உள்ளது. இந்த சிவாலயத்தில் நுழைந்தாலே ஒருவர் செய்த பாவம் அனைத்தும் விளகும் என்பது ஐதீகம். மேலும் இங்குள்ள சிவனை வழிபட்டால் வாழ்வில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கி, செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இங்குள்ள சனிபகவானை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுளை பெறலாம் என்றும் நம்பப்படுகிறது. ஷேர் செய்யுங்க

Similar News

News January 21, 2026

தஞ்சை: பில்லி சூனியம் விலகணுமா?

image

தஞ்சாவூரில் நிசும்பசூதனி திருக்கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தீராத இன்னல்கள், தடைகள் மற்றும் பில்லி சூனியக் கோளாறுகளால் மனநிம்மதி இழந்து தவிப்பவர்கள் இங்குள்ள மூலவரான நிசும்பசூதனிக்கு விளக்கேற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்பது ஐதிகம். பில்லி சூனியத்தால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 21, 2026

தஞ்சை: பட்டா வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

தஞ்சை மக்களே, உங்கள் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 21, 2026

தஞ்சை: 10th போதும்-மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!