News January 2, 2026
தஞ்சாவூர்: சான்றிதழ் தொலைந்து விட்டதா? Don’t Worry

தஞ்சாவூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
Similar News
News February 5, 2026
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

2025-2026 சம்பா பருவத்தில் இதுவரை 511 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தஞ்சை மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. இப்பருவத்தில் இதுவரை 56,264 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 11,550 விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான தொகை ரூ.142 கோடி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.4) இரவு 10 முதல், இன்று (பிப்.5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!