News January 12, 2026
தஞ்சாவூர்: எதிரி தொல்லையால் அவதியா?

திருபுவனத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மனிதன்,பறவை மிருகம் போன்ற கலவையாக அருள்பாலிக்கும் சரபேஸ்வரரை 11 வாரம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் 11 நெய் தீபம் ஏற்றி 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல் பில்லி சூனியத்தால் துன்பப்படுவோர், தீராத நோயுற்றவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு, தலையெழுத்தே மாறும் என்பது ஐதீகம். SHARE IT!
Similar News
News January 22, 2026
தஞ்சை: வீட்டில் செல்வம் செழிக்க வழி!

தஞ்சை மாவட்டம் தெற்கு வீதியில் அமைந்துள்ள கலியுக வெங்கடேசப்பெருமாள் கோயில் பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலின் முலவரான வெங்கடேசப்பெருமாளுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. கடன் தொல்லையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 22, 2026
தஞ்சை: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

தஞ்சை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News January 22, 2026
தஞ்சை: பெண் குழந்தை உள்ளதா? CLICK HERE

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க


