News September 9, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 8) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 9, 2025

தஞ்சை: Canara வங்கியில் வேலை! Apply பண்ணுங்க !

image

தஞ்சை இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா Bank-யில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் Bank வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் இங்கே <>க்ளிக் <<>>செய்து Register பண்ணுங்க! மாதம் ரூ.22,000 முதல் வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 30 வயதியிக்குள் இருக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 9, 2025

தஞ்சை: மாவட்ட ஆட்சியரிடம் கம்யூனிஸ்ட் கட்சி மனு

image

தஞ்சாவூர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமையில், மணக்கரம்பை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியல் இனக் குடும்பங்களுக்கு மனைப் பட்டா, வீடுகள், அடிப்படை வசதிகள் வழங்கவும், புறம்போக்கு நிலங்களை மீட்டு குடியிருப்பு ஏற்பாடுகள்செய்யவும் கோரிக்கை வைத்தனர்.

News September 9, 2025

தஞ்சை கலெக்டர் கொடுத்த முக்கிய அப்டேட்!

image

தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சுற்றுலா நிறுவனங்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சிறந்த உள்ளூர் (ம) வெளிநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான‌ சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகிறது. தகுதி உடையவர்கள் வருகிற 15 ஆம் தேதிக்குள் www.tntourisamawards.com என்ற‌ இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளார். SHARE IT

error: Content is protected !!