News September 1, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 31) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 3, 2025

தஞ்சை: சொந்த தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்!

image

தஞ்சை மக்களே.. சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க தஞ்சை மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். இதை SHARE பண்ணுங்க!

News September 3, 2025

தஞ்சை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் வருகின்ற வெள்ளிக்கிழமை, 05.09.2025 அன்று மிலாடி நபி தினத்தை முன்னிட்டு மூடப்படும். அன்று மதுபானம் விற்பனை செய்யப்படாது மீறி விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News September 3, 2025

தஞ்சாவூர்: டிகிரி போதும், ரூ.27 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

image

தஞ்சை இளைஞர்களே மத்திய அரசின் தேசிய நீர் மின்சக்தி உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள 248 காலிப்பணியிடங்களுக்கு நிரப்பப்படவுள்ளது. வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும். டிப்ளமோ மற்றும் கணினி அறிவியல்படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு. மாத சம்பளமாக ரூ.27,000 முதல் வழங்கப்படும். நீங்களும் இந்த பணிகளுக்கு எளிதில் விண்ணப்பிக்க 01.10.2025 தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!