News December 30, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.29) இரவு 10 முதல், காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 5, 2026
தஞ்சை: 10th போதும்.. அரசு வேலை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project scientist, Project Associate உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 22
3. சம்பளம்: ரூ.12,000 – ரூ.1,00,000/-
4. கல்வித் தகுதி: 10th / 12th / Diploma / B.E / BTech / M.E / M.Tech
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 5, 2026
தஞ்சை: உலக புகழ்பெற்ற ராஜகோபால பீரங்கி

தஞ்சையில் பெரும்பாலும் பலரும் அறிந்திடாத ஒன்று தஞ்சை ராஜகோபால பீரங்கி. சுமார் 400 ஆண்டு பழமைவாய்ந்த இந்த பீரங்கி நாயக்கர் காலத்தில் தஞ்சைக்குள் நுழையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 400ஆண்டுகள் ஆனா பின்பும் இப்பீரங்கி இன்றளவும் துருப்பிடிக்காமல் உள்ளது. உலக வரலாற்றில் சுடப்பட்ட பெரிய பீரங்கிகளில் இது 4வது பெரிய பீரங்கி ஆகும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 5, 2026
தஞ்சை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!


