News December 16, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.15) இரவு 10 மணி முதல் இன்று (டிச.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 23, 2025

தஞ்சாவூர்: SIR வாக்காளர் பட்டியல் CLICK HERE

image

தஞ்சாவூர் மக்களே., SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிமையாக ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News December 23, 2025

தஞ்சை: ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சரபோஜிராஜபுரம் கிராம எல்லைக்கு உட்பட்ட ரயில்வே கேட் அருகில் அய்யம்பேட்டை பண்டாரவாடை இடையில் சேலத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பேசன்ஜர் ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தவலறிந்து வந்த போலீசார், யார் இவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 23, 2025

தஞ்சை: கூலித் தொழிலாளி துடித்துடித்து பலி!

image

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி ராஜீ (61). இவர் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் நகர செயலாளராக இருந்து வந்தவர். இவரது மனைவி வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ராஜீ, சோறு வடிக்கும்போது திடீரென கொதிக்கும் கஞ்சி உடல் மீது ஊற்றியதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!