News January 19, 2026

தஞ்சாவூர்: இன்று மின் தடை அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் துணைமின் நிலையத்தில் இன்று(ஜன.19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெரும், மதுக்கூர், தாமரங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கன்னியாக்குறிச்சி, காடந்தங்குடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.!

Similar News

News March 30, 2026

தஞ்சாவூர்: கள்ள நோட்டு வைத்திருந்த நபர் கைது

image

கும்பகோணம் அருகே அளவந்திபுரம் மெயின் ரோட்டில் உள்ள பெட்டிக்கடைகளில் வாலிபர் ஒருவர் 200 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து சில்லறை கேட்டுள்ளார். 200 ரூபாய் பணத்தை கண்டு சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் கபிஸ்தலம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கவே அங்கு வந்த கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் கள்ள நோட்டு வைத்திருந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News March 30, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 29) இரவு 10 முதல் இன்று (மார்ச் 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!