News March 19, 2024
தஞ்சாவூர் அருகே பெண் செய்த செயல்

கும்பகோணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் வேலை செய்து வந்த கோகிலா (50) என்ற பெண், அப்பள்ளியில் பயிலும் 5 வயது மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பெற்றோர் அளித்த புகாரி., அப்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News February 9, 2026
மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் இணைந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் பணை சுவடியியல்,அரிய கையழுத்துச் சுவடிகள் போன்ற படிப்புகளுக்கான குறுகிய கால இலவசப்பயிற்சிகள் 16ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது. கல்வித்தகுதி 12 ம் வகுப்பில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விரும்பும் மாணவர்கள் மாவட்ட திறன் அலுவலர் 8072773419 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவிப்பு.
News February 9, 2026
தஞ்சை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
தஞ்சை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<


