News September 24, 2025

தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்தவமனையில் வேலை!

image

தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்தவமனை வளாகத்தில் இயங்கி வரும் DEIC-TN-RIGHTS Occupational Therapist -1 பணியிடத்தினை ஒப்பந்த அடிப்படையில் நிரப்படவுள்ளது.
1.பதவியின் பெயர்: Occupational Therapist
2.மாத ஊதியம்: Rs.23000/
3.வயது வரம்பு: 40
4.விண்ணப்ப படிவம்: இங்கே <>க்ளிக் <<>>செய்யவும்
5.அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலகம்,
6.மேலும் விபரங்களுக்கு: தொலைபேசி எண்: 04362-273503
SHARE பண்ணுங்க!

Similar News

News September 24, 2025

தஞ்சை மக்களே சம்பளம் சரியா வரவில்லையா?

image

தஞ்சை மக்களே, நீங்கள் வேலை செய்யும் இடத்தில் முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News September 24, 2025

தஞ்சை: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

image

தஞ்சை மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <>Mparivaahan <<>>செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை உங்கள் போனில் ஈஸியா பெறலாம். இந்த டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரப்பூர்வம் என்பதால், போலீசாரிடமும் லைசன்ஸை, ஆர்.சி புக் டிஜிட்டல் ஆவணங்களை காண்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 24, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை முகாம் பகுதிகள்!

image

தஞ்சை மக்களே நாளை 25.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!

1.தஞ்சாவூர்
கிளாசிக் மஹால் சீனிவாசபுரம்
2.வேப்பத்துர்
ஹரி மஹால் வேப்பத்துார்
3.ஒரத்தநாடு
விளக்கேட்ரி அம்மன் கோயில் மண்டபம், ராகவாம்பாள்புரம்
4.பாபநாசம்
காய்தே மில்லத் மஹால், ராஜகிரி
5.கும்பகோணம் கொரநாட்டுக் கருப்பூர்
கிராம பொது சேவை மையக் கட்டிடம்,
6.தஞ்சாவூர் மேலவெளி
சமூதாயக்கூடம்
SHARE பண்ணுங்க!

error: Content is protected !!