News March 26, 2026
தஞ்சாவூர்: அதிமுக ஆதரவாளர்கள் கொந்தளிப்பு

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி NDA கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக வேட்பாளராக தன்னை அறிவித்துக்கொண்டு தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த ரவணன் கடும் அதிர்ச்சியடைந்ததை தொடர்ந்து, சரவணனின் ஆதரவாளர்கள் தஞ்சை ரயில் நிலையம் முன்பு கூடியதால் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
Similar News
News March 27, 2026
BREAKING தஞ்சை மாவட்ட புதிய SP நியமனம்!

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், தஞ்சை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக E. சுந்தரவதனம் IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இவரை தேர்தல் பணியில் ஈடுபடுத்த கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 27, 2026
தஞ்சை: வீட்டில் இருந்தே ஆதார் திருத்தம் செய்யலாம்!

தஞ்சை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <
News March 27, 2026
தஞ்சை: இனி வங்கியில் வரிசையில் நிற்க தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 9076030001, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!


