News March 31, 2026
தஞ்சாவூருக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

திருவாரூரில் இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனி விமானத்தில் தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தடைந்தார். அதனையடுத்து தஞ்சை திமுக நிர்வாகிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் விமானப்படை தளத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரச்சார வாகனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூருக்கு புறப்பட்டு சென்றார்.
Similar News
News April 20, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.15) இரவு 10 முதல், இன்று (ஏப்ரல்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!