News December 15, 2024

தஞ்சாவூரில் 17 ஆம் தேதி மின்தடை

image

தஞ்சாவூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேந்திரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள நகர துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேம்பாலம், மேல வீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி, மகர்நோன்பு சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், ஆடக்காரத்தெரு, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Similar News

News March 27, 2026

தஞ்சை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

image

தஞ்சை மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக் செய்து <<>>புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

தஞ்சை: ஸ்டாலின் தலைமையில் இணைந்த அமமுக முக்கிய புள்ளி

image

அமமுக துணை பொதுச் செயலாளர் எம்.ரெங்கசாமி நேற்று இரவு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து அமமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏழுபட்டி பாலுவும் திமுகவில் இணைந்தார். இருவரையும் மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். பாபநாசம் தொகுதியை அமமுகவிற்கு ஒதுக்காததால் அதிருப்தி ஏற்பட்டு திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!