News April 22, 2024

தங்க குதிரையில் காட்சி கொடுத்த மீனாட்சி

image

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சுதன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று தங்க குதிரையில் மீனாட்சி அம்மனும் மறக்குதிரையில் சுவாமியும் எழுந்தருளினர். தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Similar News

News January 10, 2026

சிவகங்கை மக்களே.! குடையை மறந்துராதீங்க…

image

இலங்கை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், முல்லைத்தீவு அருகே கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து, வலுவிழக்கும் என்பதால் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் மழை பெய்யும் நிலையில், மழையின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 10, 2026

சிவகங்கை: பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா.? SAVE IT

image

தமிழர் திருநாள் தைப்பொங்கல் தமிழக முழுவதும் ஜன.15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வெளியூர்களில் இருந்து பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்லும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் பயணிகளின் வசதிக்காக 24×7 கட்டுப்பாட்டு அரை வசதி செய்துள்ளது பேருந்துகளின் இயக்கம் மற்றும் புகார்களுக்கு 9445014436 என்ற எண்ணிலும் ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டண வசூலுக்கு 18006151 என்ற டோல் ஃப்ரீ எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!