News May 1, 2024

ட்ரோன் மூலம் வரையாடு கணக்கு எடுப்பு

image

நீலகிரி வரையாடுகள் அழிவின் விளிம்பை எட்டி வருகின்றன. இவைகளை பாதுகாத்து இன விருத்தியை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு நீலகிரி வரையாடு மேம்பாடு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இவைகளின் கணக்கெடுப்பு இன்று (மே 1) 3 வது நாளாக நடைப்பெற்று வருகிறது. ட்ரோன் கருவி மூலம் புகைப் படம், வீடியோ எடுக்கப்பட்டு வருகிறது.

Similar News

News April 15, 2026

உதகையில் போக்குவரத்து தடுப்பில் சிக்கிய வாகனம்

image

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

error: Content is protected !!