News August 21, 2024
ட்ரோன்: கோவை கமிஷனர் எச்சரிக்கை

கோவை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் மாநகர காவல்துறையின் மூலம் ட்ரோன் ஆபரேட்டர்கள், உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 60 உரிமையாளர்கள், ஆபரேட்டர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு Digital Sky வலைதளத்தில் முறைப்படி பதிவுசெய்து அனுமதி பெற அறிவுறுத்தப்படுகிறது. Digital Skyல் பதிவுசெய்யாமல் ட்ரோன் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார்.
Similar News
News May 8, 2025
70 வயது மூதாட்டி +2 தேர்வில் தேர்ச்சி

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கோவையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ராணி 600-க்கு 346 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். கணவன் இறந்த பிறகு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ராணி, வீட்டில் இருந்தே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். 70 வயதிலும் படித்து தேர்ச்சி பெற்ற இவரை வாழ்த்தலாம். (SHARE பண்ணுங்க).
News May 7, 2025
கோவை: முக்கிய காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள்!

▶️கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 0422-2300600/200/300. ▶️ கோவை கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் 9442643535. ▶️ பொள்ளாச்சி DSP – 8826540639, 04259-224233. ▶️ பெரியநாயக்கன்பாளையம் DSP – 9498193087, 0422-2695590 ▶️ பேரூர் DSP – 9442188727. ▶️கருமத்தம்பட்டி DSP – 9498101183. ▶️மேட்டுப்பாளையம் DSP – 9698541544. ▶️ வால்பாறை DSP – 9003681542, 04253-282820. இதை Share பண்ணுங்க.
News May 7, 2025
இலவச கலைப்பயிற்சி தொடக்கம்

பொள்ளாச்சியில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப்பயிற்சி மே.1ஆம் தேதி முதல் நடக்கிறது. இதில் 5 வயது முதல் 16 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு நடனம், இசை, ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ள மாணவர்கள் 97515- 28188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலைப் பண்பாட்டு மைய இயக்குனர் நீலமேகன் தெரிவித்துள்ளார்.