News August 20, 2025
டெல்லியில் 3 நாள் மாநாடு – புதுச்சேரி சபாநாயகர் பங்கேற்பு

சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு டெல்லியில் ஆக.23, 24, 25 ஆகிய 3 நாள்கள் நடக்கிறது. இதில் புதுவை பேரவைத் தலைவர் செல்வம் பங்கேற்கிறார். மேலும், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டையொட்டி, 23-ம் தேதி டெல்லி முதல்வர் ரேகா குப்தா விருந்தளிக்கிறார். 24-ல் முறைப்படி இம்மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்துப் பேசுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 23, 2026
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை

நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இன்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில், வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு போலீசாரும் ஈடுபட்டனர்.