News February 25, 2026
டெலிகிராம் நிறுவனர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு

பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது ரஷ்யா விசாரணையைத் தொடங்கியுள்ளது. அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கத்திய மற்றும் உக்ரேனிய உளவுத்துறை டெலிகிராம் செயலியை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை, பேச்சுரிமையை நசுக்கும் முயற்சி என்று துரோவ் விமர்சித்துள்ளார்.
Similar News
News February 28, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு எப்படி?

நியூசிலாந்துக்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் ENG வென்றதால், அரையிறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் நீடிக்கிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வென்றால் மட்டும் போதாது, + ரன்ரேட்டும் அவசியம். இலங்கை நிர்ணயிக்கும் இலக்கை பாகிஸ்தான் 13.1 ஓவர்களில் துரத்த வேண்டும் அல்லது 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அப்போது தான் நியூசிலாந்தின் ரன்ரேட்டை (+1.390) பாகிஸ்தான் முந்தும்.