News March 28, 2025
டெக்னீஷியன் பயிற்சி: ரூ.20,000 சம்பளத்தில் வேலை

பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்ப்பு ஏற்படுத்தி <
Similar News
News November 9, 2025
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் நகையை பறித்தவர் கைது

விஷமங்கலம் பகுதியை சேர்ந்த நதியா எனும் பெண் ரயிலில் நேற்று பயணம் செய்யும்போது அவரிடமிருந்து மர்ம நபர் ஒருவர் 1 சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளார். அந்த நபரின் மீது ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையிடம் மாட்டிக்கொண்ட குற்றவாளி சதிஷ், பங்காரு பேட் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இன்று (நவ-09) அவரை சிறையில் அடைத்தனர்.
News November 9, 2025
திருப்பத்தூர்: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம். 1.முதலில்<
News November 9, 2025
திருப்பத்தூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


