News March 9, 2025

‘டீ’ தராததால் அவசர போலீசை அழைத்த டிரைவர்

image

நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போன் செய்த ஒருவர், “சேந்தமங்கலத்தில் ராஜாராம் என்பவர் நடத்தி வரும் டீக்கடையில் போதைப்பொருட்களை விற்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டதில் போதைப்பொருள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. விசாரணையில் லாரி டிரைவர் குமார் (36) என்பவர் டீயை கடன் கேட்டு உள்ளார். அதற்கு கடைக்காரர் மறுக்கவே போலீஸில் புகார் அளித்தது தெரிந்தது.

Similar News

News September 6, 2025

நாமக்கல்: டிகிரி முடித்தால் மத்திய அரசு வேலை!

image

நாமக்கல் மக்களே.., இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வரும் செப்.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு <<17627900>>இங்கே கிளிக்.<<>>

News September 6, 2025

நாமக்கல்: உளவுத் துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️இந்த வேலைக்கு 27 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சாதி, பொருளாதாரத்தால் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்காணல் என மூன்று தேர்வுகள் நடைபெறும்.

▶️ ரூ.650 செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் ரூ.550 செலுத்தினால் போதும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண<> இங்கே க்ளிக்.<<>>

உடனே SHARE பண்ணுங்க!

News September 6, 2025

நாமக்கல்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

image

நாமக்கல் மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)

error: Content is protected !!