News September 27, 2025
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சிக்கு அழைப்பு

ஈரோடு, டிஎன்பிஎஸ்சி. ஐடிஐ,லெவல்-2 ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு, 1794 பணி காலி இடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு நவ 16ல் நடக்க உள்ளது. அக் 2 வரை ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் வரும், 29ல் துவங்குகிறது. கூடுதல் விபரத்துக்கு, 0424 2275860, 94990 55943 தொடர்புகொள்ளவும்.
Similar News
News January 2, 2026
BREAKING: பெருந்துறை அருகே பயங்கர விபத்து! 10 பேர் காயம்

பெருந்துறை அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ட்ராவல்ஸ் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் சென்ற லாரியை முந்துகையில் லேசாக உரசவே, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

ஈரோடு மக்களே உடனே செக் பண்ணுங்க!

ஈரோடு மக்களே உங்க ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால் <