News March 24, 2025
டிராக்டர் டிப்பர் பின்னால் பைக் மோதி இளைஞர் படுகாயம்

கரூர் மணல்மேடு அருகே ரெங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (41). இவர் கடந்த 22 ஆம் தேதி ஆட்டையம்பரப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற டிராக்டர் டிப்பர் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் பைக் மோதி சிவக்குமார் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் சகோதரி சரஸ்வதி புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் நேற்று வழக்குபதிவு.
Similar News
News August 26, 2025
கரூர் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி காப்பீடு திட்டம்

கரூர் மாவட்டத்தில் தற்போது 2025 காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி, மஞ்சள், தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற பயிா்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதன் மூலமாக காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம்.
மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தகவல். அளித்துள்ளார்
News August 26, 2025
கரூரில் வாகன சோதனையில் 955 வாகனங்கள் வழக்குப்பதிவு

கரூர் மாநகரில் குற்ற தடுப்பு நடவடிக்கையாகவும், போக்குவரத்து விபத்துகளை குறைப்பதற்காகவும் வார இறுதி நாட்களில் (22.08.25 முதல் 24.08.25) 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல், அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல் மற்றும் கைபேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 955 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.