News November 22, 2024

டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் உயிரிழப்பு

image

காட்டுப்பாக்கம் ஸ்ரீராம் நகரை சேர்ந்த சுப்பிரமணி இன்று ஏரிக்கரை வழியாக டிராக்டரில் செல்லும்போது மண்சரிவு ஏற்பட்டு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிராக்டர் அடியில் சிக்கிக்கொண்ட சுப்பிரமணியத்தை, அந்த வழியாக சென்றவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் டிராக்டரை தூக்கி படுகாயங்களுடன் கிடந்த அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News August 14, 2025

ராணிப்பேட்டை காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை காவல்துறை இன்று வெளியிட்ட விழிப்புணர்வுச் செய்தியில், குழந்தைகளுக்கு `குட் டச், பேட் டச்’ குறித்து கற்பிக்க வலியுறுத்தியுள்ளது. முக்கியமாக, மகள்களுக்கு மட்டுமல்லாமல் மகன்களுக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவைப்படும்போது உதவ, குழந்தைகள் உதவி எண் 1098 தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. \

ராணிப்பேட்டை: B.Sc, B.C.A, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!