News December 20, 2024
டிச.27,காஞ்சி மகா பெரியவர் சுவாமிகளின் ஆராதனை மகோற்சவம்

காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதியகா இருந்து வந்த ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 31வது வார்ஷிக ஆராதனை மகோற்சவம் வரும் டிச.27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருப்பதாக சங்கர மரத்தின் மேலாளர் சுந்தரேசன் ஐயர் அவர் தெரிவித்துள்ளார். டிச.25 ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி டிச.27 ஆம் தேதி வரை 3 நாட்களிலும் வேதபாராயணம், ஆன்மீக சொற்பொழிவுகள், கீதாஞ்சலி நடைபெறும் என அறிவிப்பு
Similar News
News March 9, 2026
அரசு பணியாளர்களுக்கு பதவி உதவி வழங்க கோரி மனு

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மைளத்தின் மாவட்டத் தலைவர் அவலூர் ஜி சீனிவாசன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசனிடம் மனு வழங்கினார். அந்த மனுவில் அரசு துறையில் 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் பதவி உயர்வு வழங்க கோரி வலியுறுத்தப்பட்டது.
News March 9, 2026
காஞ்சிபுரம்: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு<
News March 9, 2026
காஞ்சியில் 250 கோழிகள் இலவசம்!

காஞ்சிபுரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


