News December 9, 2025
டிசம்பர் 9: வரலாற்றில் இன்று

*உலக ஊழல் எதிர்ப்பு நாள். *1946 – இந்திய அரசியலமைப்பை வரையறை செய்ய, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் முதல் தடவையாகக் கூடியது. *1946 – சோனியா காந்தி பிறந்தநாள். *1979 – பெரியம்மை வைரஸ் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. *1986 – இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 10 திமுக MLA-க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
Similar News
News April 9, 2026
விழுப்புரத்தில் 250 கோழிகள் இலவசம்!

விழுப்புரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News April 9, 2026
வேலூரில் 250 கோழிகள் இலவசம்!

வேலூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News April 9, 2026
இந்த வார OTT விருந்து

இந்த வாரம் கலக்கலான தமிழ் படங்கள் OTT தளங்களில் ஸ்ட்ரீம் ஆகின்றன. *ராதிகாவின் ‘தாய்கிழவி’-ஏப்.10, ஹாட்ஸ்டார் *காதல் ரீசெட் ரிபீட்-ஏப்.10, அமேசான் பிரைம் *’நாங்கள்’-ஏப்.10, சன் நெக்ஸ்ட் *’காக்கி சர்க்கஸ்’ சீரிஸ்-ஏப்.10, ஜீ 5 *ஷேன் நிகாமின் ‘ஹால்’-ஏப்.10, மனோரமா மேக்ஸ் *’கனிமங்கலம் கோவிலாக்கம்’-ஏப்.10, சன் நெக்ஸ்ட். தியேட்டரில் பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’, நட்டி நடராஜின் ‘TN 2026’ ரிலீசாகின்றன.


