News December 22, 2025
டிசம்பர் 22: வரலாற்றில் இன்று

*தேசிய கணித நாள்.
*1851 – இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில், உத்தராகண்டின் ரூர்க்கி நகரத்தில் இயக்கப்பட்டது.
*1887 – கணிதமேதை இராமானுஜன் பிறந்தநாள்.
*1964 – தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியை புயல் தாக்கியதில் 1,800-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
Similar News
News December 23, 2025
மகளிர் உரிமைத் தொகை.. மக்களுக்கு அதிர்ச்சி

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ₹1,000-ல் இருந்து சில நூறுகள் அதிகரிக்கும் என செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், அதற்கான அறிவிப்பு இப்போது வெளியாகாது எனக் கூறப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகையை ₹1,500-ஆக உயர்த்தி வழங்குவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் உரிமை தொகை உயருமாம்.
News December 23, 2025
OPS, டிடிவியை கூட்டணியில் சேர்க்க EPS ஒப்புதல்

தேசிய ஜனநாயக கூட்டணியில் OPS, டிடிவி தினகரனை சேர்த்துக்கொள்ள பியூஷ் கோயலிடம் EPS சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, OPS-க்கு 3 இடங்களும், டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகளும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அன்புமணி- ராமதாஸ் சமரசத்துக்கு அதிமுக பொறுப்பேற்கும் எனவும் EPS உறுதியளித்துள்ளாராம். பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கவும் EPS தயாராக உள்ளார்.
News December 23, 2025
100 ஆண்டுகளில் இதுவே முதல்முறை

வரும் 25-ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படவுள்ள கிறிஸ்துமஸ் எவ்வளவு சிறப்புமிக்கது என்பது தெரியுமா? கிறிஸ்துமஸ் தினத்தின் தேதியை கொஞ்சம் கவனியுங்க, 25/12/25. இந்த எண் வரிசை என்பது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது. கடைசியாக 1925-ல் வந்தது. அடுத்து 2125-ல் தான் வரும். நீங்க எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் வாழ்கிறீர்கள் என்பதை உணர்ந்து, இப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


