News December 21, 2025

டிசம்பர் 21: வரலாற்றில் இன்று

image

*1768 – நேபாள ராஜ்ஜியம் தோற்றுவிக்கப்பட்டது.
*1913 – உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி ‘நியூயோர்க் வேர்ல்ட்’ பத்திரிகையில் வெளியானது.
*1937 – பண்ருட்டி ராமச்சந்திரன் பிறந்தநாள்.
*1948 – EVKS இளங்கோவன் பிறந்தநாள்.
*1985 – ஆண்ட்ரியா பிறந்தநாள்.
*1989 – தமன்னா பிறந்தநாள்.

Similar News

News December 28, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டாட்சியர் எண்கள்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க மக்களே!கள்ளக்குறிச்சி – 04151-222449, சங்கராபுரம் – 04151-235329, திருக்கோவிலூர் – 04153-252316, உளுந்தூர்பேட்டை – 04149-222255, சின்னசேலம் – 04151-257400. மிக முக்கிய எண்களான இவற்றை உடனே SAVE பண்ணி, மற்ற நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 28, 2025

அதிமுகவில் இருந்து நீக்கம்.. இபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி

image

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், EX MLA-வுமான பல்பாக்கி சி.கிருஷ்ணனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் EPS நீக்கியுள்ளார். சி.கிருஷ்ணன், சேலம் புறநகர் மாவட்ட MGR மன்றச் செயலாளராக தற்போது பொறுப்பு வகித்து வந்த நிலையில் நீக்கப்பட்டுள்ளார். 2026 பேரவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தனது கோட்டையில் இருந்தே முக்கிய நிர்வாகியை நீக்கி EPS அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

News December 28, 2025

விஜயகாந்தின் உயர்ந்த உள்ளம்: CM ஸ்டாலின்

image

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை பற்றி CM ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். விஜயகாந்தை அருமை நண்பர் என குறிப்பிட்ட அவர், அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், விஜயகாந்தின் நினைவு நாளில் அவர் செய்த நற்பணிகளை நினைவுகூர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!