News November 25, 2025
டிகிரி மட்டும் போதும்; வங்கியில் வேலை: APPLY NOW

பேங்க் ஆப் பரோடாவில் Apprentice பணிக்கு 153 காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதி: ஏதாவது ஒரு டிகிரி. வயது வரம்பு: 20-28 வயது வரை. ஊதியம்: மாதம் ₹15,000 வரை Stipend. தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழி தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 1. விண்ணப்பிக்கும் முறை: Bank of Baroda அதிகாரப்பூர்வ வலைதளம் வழியாக மட்டுமே. வேலை தேடுவோருக்கு SHARE THIS.
Similar News
News March 31, 2026
உலகின் முதல் புரோட்டீன் காண்டம்… VIRAL

உலகின் முதல் புரோட்டீன் காண்டம்-ஐ அறிமுகம் செய்வதாக பிரபல ஃபிட்னெஸ் பிராண்டான Beastlife அறிவித்துள்ளது சோஷியல் மீடியாவில் புயலைக் கிளப்பியுள்ளது. ‘உங்களின் இரவு பெர்ஃபாமன்ஸை மேம்படுத்த நாங்கள் வருகிறோம்’ என்ற கேப்ஷனோடு இன்ஸ்டாவில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இது உண்மையான தயாரிப்பா அல்லது April Fool விளம்பரமா என இன்னும் உறுதியாகவில்லை.
News March 31, 2026
சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி… அரசு அறிவிப்பு

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மத்திய அரசு எந்த மாற்றம் செய்யவில்லை. 2027 நிதியாண்டில், ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை பழைய வட்டி விகிதங்களே தொடரும். SSY-க்கு 8.2% வட்டியும், PPF-க்கு 7.1%, போஸ்ட் ஆபிஸ் சேமிப்புகளுக்கு 4%, கிசான் விகாஸ் பத்ராவுக்கு 7.5% (115 மாதங்கள்), NSC-க்கு 7.7%, மற்றும் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 7.4% வட்டி வழங்கப்படும்.
News March 31, 2026
CM ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலினின் சொத்துமதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி அவரிடம் அசையும் சொத்து ₹3.30 கோடி, அசையா சொத்து ₹4.34 கோடி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ₹1.32 கோடி அசையும் சொத்தும், ₹84 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும் உள்ளது. ஸ்டாலினிடம் சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>


