News December 20, 2025
டிகிரி போதும், ₹15,000 சம்பளம்: 357 காலியிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள NLC India நிறுவனத்தில் 357 Graduate Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வித்தகுதி: இன்ஜினியரிங் (அ) BE/B.Tech. சம்பளம்: மாதம் ₹15,028. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 2. தேர்வு செய்யும் முறை: Merit List, Certificate Verification. விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News December 26, 2025
யூடியூபர்ஸ் இருக்காங்களே.. சண்முக பாண்டியன்

விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அஜித் ரேஸிங்கில் பிஸியாக உள்ளார், இதனால் தமிழ் சினிமா சற்று நெருடலை சந்திக்கும் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய சண்முக பாண்டியன், தற்போது யூடியூபர்ஸ், இன்ஸ்டா, டிக்டாக் பிரபலங்கள் நடிக்க வந்துவிட்டனர் என தெரிவித்தார். MGR தொடங்கி விஜய் வரை ஒவ்வொரு முறையும் தமிழ் சினிமா வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
News December 26, 2025
அம்பேத்கரின் மரபை பாஜக பாதுகாக்கிறது: PM மோடி

சுதந்திரத்திற்கு பின் அனைத்து நற்பெயர்களும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சுற்றியே இருந்ததாக, காங்.,ஐ PM மோடி மறைமுகமாக சாடியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், ஒரு குடும்பத்திற்கு மட்டுமே கட்டுப்பட்ட பழைய அமைப்பிலிருந்து இந்தியாவை பாஜக மீட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அம்பேத்கரின் மரபை அழிப்பதில் காங்., சமாஜ்வாதி கட்சிகள் பாவம் செய்ததாக கூறிய மோடி, அம்பேத்கரின் மரபை பாஜக பாதுகாத்து வருகிறது என்றார்.
News December 26, 2025
நெப்போலியன் பொன்மொழிகள்

*முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.
*உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்.
*சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் செயலுக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.
*இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்துவிடுங்கள்.


