News September 3, 2025
டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு!

மிலாடி நபி பண்டிகையையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம், பார்கள்,கடைகள் ஏதேனும் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் அறிந்தால், அது குறித்த விவரத்தை அதன்படி, ‘கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர், மதுவிலக்கு மற்றும் அமலாக்கம், ஊட்டி (0423-2223802); உதவி ஆணையர் (ஆயம்) (0423-2443693); டாஸ்மாக் மாவட்ட மேலாளர், எடப்பள்ளி, குன்னூர் (0423-2234211) தெரிவிக்கலாம்.
Similar News
News September 4, 2025
நீலகிரி: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

நீலகிரி மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <
News September 4, 2025
நீலகிரி மக்களே IMPORTANT மிஸ் பண்ணாதீங்க!

நீலகிரி மக்களே முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.25,000. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50.000 அரசு சார்பாக அவர்களின் பெயரில் வரவு வைக்கப்படும். 18 வயதாகும் போது வட்டியுடன் சேர்த்து இந்த பணம் வழங்கப்படும். இதற்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமிலும் விண்ணப்பிக்காலாம். மேலும் விபரங்களுக்கு <
News September 4, 2025
சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்க தயாரா?

நீலகிரி ஆட்சியர் செய்தி குறிப்பில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை,உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் விண்ணப்பிக்க விரும்வோர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து செப்டம்பர் 15 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 0423-2443877,7550009231 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் .