News December 6, 2025
டாஸ்மாக் கடைகள் 8 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

2026-ம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை நாள்களை TN அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜன.16 (திருவள்ளுவர் தினம்), ஜன.26 (குடியரசு தினம்), பிப்.1 வள்ளலார் நினைவு நாள்), மார்ச் 31 (மஹாவீர் ஜெயந்தி), மே 1 (தொழிலாளர் தினம்), ஆக.15 (சுதந்திர தினம்), செப்.26 (மிலாடி நபி), அக்.2 (காந்தி ஜெயந்தி) நாள்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்காது. டாஸ்மாக் மூலம் தினமும் ₹100 கோடி அளவிற்கு அரசு வருவாய் ஈட்டி வருகிறது.
Similar News
News March 28, 2026
தங்கம் தென்னரசு, துரைமுருகன் சிறந்த அமைச்சர்கள்: வானதி

சிறந்த MLA & அமைச்சர் விருதை யாருக்கு கொடுப்பீர்கள் என வானதியிடம் கேட்கப்பட்டது. இதற்கு, தங்கம் தென்னரசு, துரைமுருகன் பெயர்களை அவர் கூறியுள்ளார். பாஜகவை கிண்டலடித்தாலும், தென்னரசு கண்ணியமாக பதிலளிக்க கூடியவர் என்ற அவர், துரைமுருகன் இருந்தால் சபை கலகலப்பாக இருக்கும் என்றார். மேலும் சிறந்த MLA-க்கள் என வேல்முருகன், KP முனுசாமி, AK செல்வராஜ் ஆகியோரை கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
சிறுநீரகக் கற்களா? இத சாப்பிடுங்க போதும்!

சிறுநீரகக் கற்களைத் தடுக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் கோடைக்காலத்தில் தர்பூசணி ஒரு சிறந்த பழம். இதில் 92% நீர்ச்சத்து, லைகோபீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது . லைகோபீன் கொழுப்பைக் குறைத்து, நச்சுக்களை வெளியேற்றும். மேலும், இது மகிழ்ச்சி ஹார்மோனை அதிகரிக்கும் வைட்டமின் B6-க் கொண்டுள்ளது. இதனால் இதை நீங்கள் தினமும் சாப்பிடலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.