News January 13, 2026
டாஸ்மாக் கடைகள் மூடப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜன.16 மற்றும் ஜன. 26 ஆகிய இரண்டு தினங்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தெரிவித்துள்ளார். உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News February 4, 2026
சங்கராபுரம்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பத்ரிநாத்(24). கூலித் தொழிலாளியான இவருக்கும் சங்கராபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றதாக சமூக நல விரிவாக்க அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
News February 4, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்.3) இரவு முதல் இன்று (பிப்.4 ) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!