News April 2, 2024

டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பாமக வேட்பாளர் பிரச்சாரம்

image

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே. பாலு அரக்கோணம் அடுத்த வட மாம்பாக்கத்தில் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பாலு பேசுகையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூட நடவடிக்கை எடுப்பேன் என்றார். பாமக மாவட்ட செயலாளர் துணை செயலாளர் ராமமூர்த்தி, துணை சேர்மன் தீனதயாளன் பாஜக மாவட்ட தலைவர் விஜயன், அமமுக ஒன்றிய செயலாளர் மணிவண்ணன் கலந்துகொண்டனர்.

Similar News

News July 5, 2025

அரக்கோணத்தில் கரண்ட் கட்.. ஜாக்கிரதை மக்களே

image

அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஜூலை 5 மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது நிலையில், நேற்று (ஜூலை 4) இரவு ரத்து செய்யப்பட்டது.
அரக்கோணம் துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள காரணத்தால், இன்றை தினம் ஜூலை 5 சனிக்கிழமை தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

ராணிப்பேட்டையில் ஆட்சியர் அறிவிப்பு

image

முதியோர்களுக்கான “அன்புச் சோலை” மையங்கள் அமைக்க தகுதியான தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது. விண்ணப்பிக்க விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது கருத்துருவின் 2 நகல்களை வரும் ஜூலை 7க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. உபயோகம் உள்ளவர்களுக்கு பகிரவும்.

News July 4, 2025

இராணிப்பேட்டை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

இராணிப்பேட்ட மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (04/07/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*.

error: Content is protected !!