News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 14, 2026

தி.மலையில் உடல் நசுங்கி பரிதாப பலி!

image

போளூரில் இருந்து வந்தவாசிக்கு பொருட்களை ஏற்றி வந்த லாரி, பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் வந்து கொண்டிருந்தது. அப்போது ஆவணவாடி கிராம கூட்டுச் சாலைப் பகுதியில், லாரியும் மற்றொரு மினி வேனும் மோதிக்கொண்டன. இதில், மினி வேன் டிரைவர் அசாருதீன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதில், அதிவேகமாக லாரியை இயக்கிய டிரைவர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

News February 14, 2026

தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

தி.மலை மாவட்டத்தில் நேற்று (பிப்.13) இரவு முதல் இன்று (பிப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!