News February 27, 2025

டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த நபர் கைது

image

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் டாஸ்மாக்கில் பணிபுரிகிறார். இவர் நேற்று (பிப்.26) பாலக்கரை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இவரிடம் குணசேகரன் என்பவர் வழிமறித்து கத்தி முனையில் ரூ. 2000 பணத்தை பறித்து கொண்டு சென்றார். இதுகுறித்து ரவிச்சந்திரன் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் குணசேகரனை கைது செய்து பணம், கத்தியை பறிமுதல் செய்தனர்.

Similar News

News April 3, 2026

திருச்சி: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

திருச்சி மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!

News April 3, 2026

திருச்சி: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

திருச்சி மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News April 3, 2026

BREAKING: துறையூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் இன்று (ஏப்.03) வெளியிடப்பட்டது. அதன்படி, துறையூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் விச்சு லெனின் பிரசாத் என்பவர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!

error: Content is protected !!