News January 22, 2025

டங்ஸ்டன் சுரங்கம் குறித்த நல்ல செய்தி

image

மதுரை: சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மகிழ்ச்சிகரமான தகவல் நாளை மத்தியானத்திற்கு மேல் வர வாய்ப்பு இருக்கிறது” என்று நேற்று  கூறினார். இதன் மூலம், இன்று மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஆணையை முழுமையாக ரத்து செய்து ஆணை வெளியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Similar News

News March 9, 2026

மதுரை : இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி..?

image

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்<>கு கிளிக்<<>> செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தை (Indane/Bharat/HP) தேர்வு செய்யுங்க.
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!

News March 9, 2026

மதுரை : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

image

மதுரை மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இங்<>கு க்ளிக் <<>>செய்து மாவட்டம், வட்டம் உங்க மொபைல் எண் பதிவிட்டா போதும். இதுல பட்டா, சிட்டா, FMB சேர்த்து ஓரே ஆவணமாக போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க…!

error: Content is protected !!