News December 7, 2024

ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ரயில்களின் சேவை ரத்து

image

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் தடத்தில், நாளை (டிச.8) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ரயில்களின் சேவை ரத்து செய்து, புதிய கால அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை, இந்த ரத்து தொடரும். கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் தடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்போது 200 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

Similar News

News April 7, 2026

செங்கை: ரயில் முன் பாய்ந்த பெண்; 2 பேர் துடிதுடித்து பலி!

image

மறைமலைநகர் ரயில் நிலையம் வழியாக நேற்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலையத்தின் அருகே நின்றுக்கொண்டிருந்த 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஆண் பயணி ஒருவர் அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றார். இருவர் மீதும் ரயில் மோதியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

News April 7, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!