News April 21, 2024

ஜோலார்பேட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்

image

கோயம்புத்தூர் – பருணி இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி சென்னை பெரம்பூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் 06059 கோவையில் இருந்து ஏப்.23 ம்தேதி பகல் 11.50க்கு புறப்படுகிறது இதேபோல் வண்டி எண் 06060 பருணியில் இருந்து 26ஆம் தேதி இரவு 11.45க்கு புறப்படுகிறது. ஜூன் 28ம் தேதி வரை சிறப்பு ரயில் இயங்கும்.

Similar News

News February 6, 2026

திருப்பத்தூர்: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

image

திருப்பத்தூர் மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 6, 2026

திருப்பத்தூரில் SSC/RRB/BANKING இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகின்றன. இங்கு வரும் (பிப்.9) முதல் போட்டித் தேர்வுகளுக்கு (SSC/RRB/BANKING) இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மேலும் இப்பயிற்சி வகுப்பில் அதிகளவிலான மாதிரிதேர்வுகளும், மாநில அளவிலான மாநில அளவிலான மாதிரிதேர்வுகளும் நடத்தப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 6, 2026

திருப்பத்தூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!