News October 26, 2025

ஜோலார்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் ஆண் சடலம்!

image

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே நடைபாதை மேம்பாலத்தில் இன்று (அக்.25) சுமார் 30 வயது தக்க வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News February 5, 2026

திருப்பத்தூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

திருப்பத்தூரில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

News February 5, 2026

திருப்பத்தூர்: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

News February 5, 2026

திருப்பத்தூர் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (பிப்-05) சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி யாரும் செய்வினை, புதையல் அல்லது எந்தவொரு மாயத்திறன் மூலம் பணம் அல்லது செல்வத்தை வழங்குவதாகக் கூறினால், அதை உடனடியாக நம்புவதைத் தவிர்க்கவும். இது பெரும்பாலும் மோசடியாக இருக்கலாம்.
என பதிவிட்டுள்ளனர்.

error: Content is protected !!