News February 19, 2026

ஜோலார்பேட்டை அருகே இளைஞர் மீது கொடூர தாக்குதல்!

image

ஜோலார்பேட்டை அருகே திரியாலம் சேர்ந்தவர் சுதாகர் என்பவர் தனது வீட்டின் அருகில் நேற்று (பிப்.18) நின்று கொண்டிருக்கும் பொழுது வழி பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு சேர்ந்த முருகன் உள்ளிட்ட 2 பேர் சுதாகர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளனர்.‌ படுகாயம் அடைந்த சுதாகர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகினறார்.

Similar News

News February 19, 2026

திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து 45 பேர் இடமாற்றம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியத்திற்கு உட்பட்ட 45 ஊராட்சி செயலாளர்கள் அதிரடியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று (பிப்ரவரி 19) மாலை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரி வள்ளி உத்தரவின் பேரில் 45 பேர் இடம் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

News February 19, 2026

திருப்பத்தூர்: வீடு தேடி வரும் புதிய ரேஷன் கார்டு!

image

திருப்பத்தூர் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். <>இங்கு க்ளிக் <<>>செய்து பதிவு செய்த மொபைல் எண் Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து முகவரி விவரம் சரிபார்த்து தேவையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க வீடு தேடி புது ரேஷன்கார்டு வந்துவிடும்.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..

News February 19, 2026

திருப்பத்தூர்: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!