News April 11, 2024

ஜோலார்பேட்டையில்  பயணிகள் அவதி

image

தமிழக முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பொது மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி நீண்ட நேரம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் காத்துக் கொண்டு இருந்தனர். போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். பண்டிகை நாட்களில் பஸ்கள் அதிகளவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Similar News

News August 23, 2025

திருப்பத்தூர்: சிலிண்டர் புக் பண்ண ஈஸியான வழி

image

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

திருப்பத்தூரில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

image

திருப்பத்தூர் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <>இந்த இணையதளம்<<>> மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யுங்கள்.

News August 23, 2025

திருப்பத்தூர்: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை

image

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து செப். 21க்குள் விண்ணப்பிக்கலம். செம்ம சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!