News September 16, 2025
ஜெர்மன் நாட்டில் பணிபுரிய அரிய வாய்ப்பு ஆட்சியர் தகவல்

திண்டுக்கல் ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ சார்பில் திறன் அடிப்படையில் பயிற்சிகளை நடத்தி வருகிறது. ஜெர்மன் மொழி பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ நர்சிங்,BE mech, BE – பயோமெடிக்கல், EEE, B. TEC முடித்த 21 to 31 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் முகவரி http://tahdoo.com. இந்த பயிற்சியில் தேர்வு பெற்றால் பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் மூலம் ஜெர்மனியில் வேலை ஆட்சியர் இன்று அறிவிப்பு.
Similar News
News September 16, 2025
திண்டுக்கல்: தலைமறைவான கொலையாளி கைது!

திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு நவேந்திரன் என்பவரை கத்யாதில் குத்தி கொலை செய்த வழக்கில் சேக்முகமது என்பவரை வத்தலகுண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேக்முகமது நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இந்நிலையில், திருப்பூரில் பதுங்கி இருந்த சேக்முகமதுவை போலீசார் கைது செய்தனர்.
News September 16, 2025
திண்டுக்கல்லில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திண்டுக்கல் மாநகராட்சி வார்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை(செப்.17) திண்டுக்கல்லில் உள்ள டி.இ.எல்.சி பள்ளி வளாகத்தில் காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் அரசின் 14 துறைகளுக்கான 43 அரசு சேவைகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
News September 16, 2025
திண்டுக்கல்: வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️திண்டுக்கல் மக்களே.., வங்கியில் பணிபிரிய ஆசையா..? இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்(IBPS) காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
▶️இதில், அலுவலக உதவியாளர் , மார்கெட்டிங் ஆஃப்பீசர், சட்ட அலுவலர் என பல்வேறு பணியிடங்கள் உண்டு.
▶️இதில் அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது.
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க<
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!