News June 6, 2024

ஜூன் 26ல் குறைதீர் முகாம்

image

தமிழ்நாடு அஞ்சல் வட்டம், அஞ்சல்துறை சார்பில் வட்ட அளவிலான வாடிக்கையாளர் குறை தீர் முகாம் வரும் ஜூன் 26-ம் தேதி, காலை 11 மணிக்கு முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அஞ்சல் துறை வாடிக்கையாளர்களின் குறைகளை நேரில் கேட்டு அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வார்.

Similar News

News September 1, 2025

திருப்பத்தூரில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 1, 2025

திருப்பத்தூர்: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூரில் அரசு பேருந்துகளின் தரமான சேவையை உறுதி செய்ய பயணிகள் புகார் தெரிவிக்கும் வகையில் புகார் எண் உள்ளது. பேருந்து சரியான நேரத்திற்கு வராதது, நிறுத்தாமல் செல்வது, ஓட்டுநர் நடத்துனர் நடத்தை தொடர்பான புகார் போன்றவற்றை 18005991500 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பஸ்ல ஏதாச்சும் பிரச்சனையா ஒரே ஒரு கால் பண்ணுங்க. மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News September 1, 2025

திருப்பத்தூர்: பட்டா விவரங்களை இனி வீட்டில் இருந்தே பார்க்கலாம்

image

திருப்பத்தூர் மக்களே இனி எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பட்டா மாறுதல் விண்ணப்பிக்க, பட்டா- சிட்டா புலப்பட விவரங்களை பார்வையிட அதை சரி பார்க்க, மேலும் பட்டா விண்ணப்பித்தலின் நிலையை <>இந்த லிங்கில்<<>> சென்று இனி வீட்டில் இருந்தே பார்த்துக்கொள்ளலாம். பட்டா பற்றிய அணைத்து வகையான தகவலும் இந்த இணையத்தில் உள்ளது. இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு பகிருங்கள்

error: Content is protected !!