News January 8, 2025
ஜல்லிக்கட்டு போட்டிக்கு இணையதளம் அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் காளையின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் அதன் விவரங்களை நிகழ்ச்சிக்கு முன்னர், www.jallikattu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News February 2, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விடுத்துள்ள அறிவிப்பில், ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டத்தின் கீழ் மக்கள் தங்கள் கனவுகளைப் பகிர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 9498042408 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு Hi எனத் தட்டச்சு செய்தோ அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ விவரங்களைப் பதிவு செய்யலாம். இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 09.02.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
கரூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின்படி, இன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், சந்தேக நெருக்கடியான நடவடிக்கைகள் அல்லது குற்றச் செயல்களை கவனித்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது கொடுக்கப்பட்டுள்ள அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.