News April 28, 2025

ஜல்லிக்கட்டு செல்ல மனைவி எதிர்ப்பு: வாலிபர் தற்கொலை

image

மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (26). பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர், கோமதிபுரத்தை சேர்ந்த அட்சயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ஹரிஹரன் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சென்று வந்தார். ஆனால், அவரது மனைவிக்கு இது பிடிக்கவில்லை. இதனால், கோபித்து கொண்டு அட்சயா, தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஹரிஹரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News August 12, 2025

மதுரை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

image

மதுரை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் பண்ணவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

கூலி படத்திற்கு டிக்கெட்டும் கொடுத்து லீவ் அளித்த நிறுவனம்

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், மதுரையை தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்திற்கு கூலி திரைப்படத்தன்று விடுமுறை அளித்துள்ளது. மேலும் ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு டிக்கெட் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
நிறுவனத்தின் கடிதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “கூலீ” திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு வரும் 14-08-2025 அன்று விடுமுறை அறிவிக்க முடிவு செய்து அறிவித்துள்ளது.

error: Content is protected !!